Firefox மொபைல் இயங்குதளம் அறிமுகம்
Google-ன் android மொபைல் இயங்குதளத்திற்கு போட்டியாக Mozilla-நிறுவனம் தனது firefox மொபைல் இயங்குதளத்தை வெளியிட்டு உள்ளது.
Nokia மற்றும் Microsoft ஆகியவற்றின் மொபைல் இயங்குதளத்தை பயன்படுத்தி பல நிறுவனங்கள் தனது smart Phone - களை விற்பனைக்கு கொண்டுவந்தன, மேலும் APPLE நிறுவனம் தனது iPhone ற்கான iOS இயங்குதளத்தை வடிவமைத்து பயன்படுத்தியது ,இந்நிலையில் google நிறுவனம் தனது Smart Phone - க்கான Android இயங்குதளத்தை வடிவமைத்து வெளியிட்டது .இந்த இயங்குதளம்
பயன்படுத்துவதற்கு எளிமையனதாகவும் பல Apps -களை தனது இயங்குதளத்தின் மூலமாகவே கொடுத்ததாலும் வாடிக்கையாளர்களிடம் பிரபலமடைந்தது.
Android வெளிவந்த பிறகு Smart Phone - ன் வளர்ச்சி பல மடங்காக பெருகியது . Samsung நிறுவனம் இந்த இயங்குதளத்தை தனது Smart Phone - களில் புகுத்தி மொபைல் சந்தையில் அதிக லாபத்தை ஈட்டியது ,ஆனால் Nokia நிறுவனம் Android - ஐ தனது Smart Phone - களில் பயன்படுத்துவதை தவிர்த்ததால் மொபைல் விற்பனையில் சரிவை சந்தித்து தனது நிறுவனத்தையே Microsoft - இடம் இழந்தது எனலாம் .
இனைய உலாவி(Firefox Browser ) வடிவமைப்பில் முக்கிய நிறுவனமான Mozilla - வானது நீண்ட காலமாக மொபைல் இயங்குதளத்தை வெளியிடுவதாக இருந்தது பிறகு firefox OS - ன் முதல் பதிப்பை சோதனை பதிப்பாக வெளியிட்டது, இதில் இருந்த பிழைகளை நீக்கி தற்போது இதன் முழு பதிப்பு Firefox OS 2.0 -ஐ வெளியிட்டுள்ளது .
Firefox os - ஐ கொண்ட தனது Smart Phone ஐ LG மற்றும் ZTE நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளது ,மேலும் Sony நிறுவனம் தனது Xperia E - க்கான சோதனை பாதிப்பை (Testing ROM ) ஐ வெளியிட உள்ளது ,எனவே இதன் மூலம் Sony நிறுவனமும் தனது smart Phone- களில் Firefox OS - ஐ பயன்படுத்த உள்ளதை அறியலாம்.
Firefox os ன் அம்சங்கள் :
பயர்பாக்ஸ் os 2.0 ஆனது copy மற்றும் past ஆகிய செயல்பாடுகளை ஆதரிக்கின்றது ,மேலும் இது பயன்பாடுகளை( Apps ) - ஐ தொடங்குவதற்கு உலகளாவிய தேடல் நுட்பத்தை (universal-search mechanism) கொண்டுள்ளது ,புதிய lock screen மற்றும் தொலைபேசி எண் அமைப்பு ஆகியவை mozilla firefox os - ன் வெற்றிக்கு முக்கிய அம்சங்களாக இருக்கும் எனலாம்
No comments:
Post a Comment